நரேந்திர மோடியி்ன் உண்ணாவிரததிற்கு அதிமுக.,. ஏற்க்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. உண்ணாவிரத நிகழ்ச்சியில் அதிமுக வை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நரேந்திர மோடியி்ன் உண்ணாவிரதம் குறித்து கருத்துதெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ‌அ.தி.மு.க.வின்

கொள்கையும் மோடியின் கொள்கையும் ஒன்றாகவே உள்ளது. ‌மோடியின் உண்ணா‌விரததிற்கு அ.தி.மு.க.வின் ஆதரவு அரசியல் உள் ‌நோக்கமற்றது என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply