வரும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் போன்ற அனைத்து இடங்களிலும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என மாநிலதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இந்ததேர்தலில் முக்கிய கட்சிகள் தனித்துப்போட்டியிடும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . ஒவ்வொரு கட்சியும் தங்கள் செல்வாக்கை அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அவர்.

Tags:

Leave a Reply