3 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள குஜராத் முதல்வர நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தில் பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு ள்ளனர். இந்நிலையில், பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற தலைவர் சுஷ்மாஸ்வராஜ், தான்

செப்.19ம்தேதி உண்ணாவிரத நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply