ஐக்கிய நாட்டு பொதுசபை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட முழு_அளவில் தயாராகி வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி திடீர் என்று தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் . பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா நேரம் ஒதுக்காத காரணத்தாள் அப்செட் ஆகி

தமது ஐ.நா., பயணத்தை ரத்துசெய்திருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உலகம் முழுவதிலிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply