நாட்டிற்ககு சேவை செய்வதற்காகவே தவிர யாரையும் திருப்திபடுத்துவதற்கு உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

தொடர்ந்து 2வது நாள் உண்ணாவிரததின் போது அவர் ‌கூறியதாவது :

குஜராத் மாநில மக்களின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன். வளர்ச்சியடைந்த மாநிலமாக குஜராத்தை உருவாக்க வேண்டும். இந்த உண்ணா விரதம் யாரையும் திருப்தி படுத்துவதற்க்காக அல்ல. இந்த நாட்டிற்க்கு சேவை செய்வதே என்னுடைய லட்சியம் என்று தெரிவித்தார் .

{qtube vid:=E94gW0OzlIo}

Leave a Reply