அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்கு ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன்முண்டா இன்று ஆமதாபாத் வருகிறார் .

இதுகுறித்து அவர் ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம்

தெரிவித்ததாவது :

நல்ல காரியதுக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். எனவே அவரை நேரில்சந்தித்து நான் ஆதரவு தெரிவிக்கவு உள்ளேன்.மோடியின் நிர்வாக திறமையும், மாநிலத்தை முன்னேற்றுவதர்க்காக அவர் எடுத்துகொண்ட நடவடிகையையும் உலகமேபோற்றுகிறது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே அரசியல் காரணங்களுகாக விமர்சிக்கிறது. அவருக்கு எதிரான பிரசாரத்தை மேற் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

Leave a Reply