திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு போட்டியிடுவார் என திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார் .

கடந்த_தேர்தலில் திருச்சி மேற்குதொகுதியில் போட்டியிட்டவர் கேஎன்.நேரு. ஆகவே, இடைத்தேர்தலிலும் அவரே போட்டியிடுவார் என கலைஞர் கூறியுள்ளார் .

நில அபகரிப்பு, நில மோசடி என பல வழக்குகளில் கைதுசெய்யபட்டு கேஎன்.நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply