மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்ததாவது ,

நரேந்திரமோடி ஒரு சிறந்த பிரதமராக இருப்பார். அவரை தங்கள்கட்சி ஆதரிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

மேலும் மக்களுக்காக யார் கடினமாக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களே ஒரு நல்ல_பிரதமராக இருக்க முடியும். அதன்படி நரேந்திரமோடி ஒரு நல்ல_பிரதமராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

{qtube vid:=USjoORHYL7Q}

Leave a Reply