நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தின் இறுதி நாளன்று கலந்துகொண்டு பேசிய லோக்சபா எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மோடி அக்னி பரிட்சையில் வெற்றிபெற்றுள்ளார் . மோடியை காஷ்மீர்_மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெக்பூபாமுப்தி வாழ்த்தி உள்ளார் .

மோடி அனைத்து தடைகற்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மதத்தின் அடிப்படையில் மோடியை வேறுபடுத்தி பார்க்கூடாது என்று தெரிவித்தார்

{qtube vid:=6ePjS-QrKuY}

Tags:

Leave a Reply