ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புரானுதின்ரப்பானி (1990களில்). இவர் தற்போது, பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல்_தீர்வு காண்பதற்கான ஆப்கானிஸ்தான் சமாதான_குழுவின் தலைவராக உள்ளார் .

நேற்று (20/09/2011) ரப்பானி வீட்டிலிருந்த போது, தீவிரவாதிகள் அவர் வீட்டின் மீது பயங்கரதாக்குதல் நடத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் .

{qtube vid:=h2o8l-UOqK0}

Tags:

Leave a Reply