ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சவை நியுயார்க்கைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

நியுயார்க் நகரை விட்டு வெளியில் ஏனைய மாநிலங்களுக்கு சென்றால் , போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சட்ட சிக்கல் உருவாகலாம் என்பதாலேயே அவரை அங்கிருந்து வெளியே செல்லவேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர் .

Leave a Reply