பிரதமர் பதவி க்கான போட்டியில் தான் இல்லை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார் .

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து ஜனசங்கம்,

பாரதிய ஜனதா என்று கட்சியில் ஒருபகுதியாக இடம் பெற்றிருப்பதிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன் , பிரதமர் பதவிக்கு நான் ஆசைபடவில்லை என்று தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான யாத்திரையை அத்வானி அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து மேற்கொள்ள இருக்கிறார் . இதுகுறித்து விளக்குவதற்க்காக மோகன் பகவத்தை அத்வானி சந்தித்து பேசினார்.

{qtube vid:=UMTPnScZKXc}

Leave a Reply