உண்ணாவிரதத்தின் போது முஸ்லிம் மத குரு ஒருவர் தந்த குல்லாவை அணிய குஜராத்_முதல்வர் நரேந்திரமோடி மறுத்துவிட்டதற்க்கு சிவசேனை கட்சி பாராட்டியுள்ளது.

ஒரு முஸ்லிம் மத குரு மேடைக்கு வந்து மோடிக்கு குல்லா_அணிவிக்க முயன்றார். ஆனால் மோடி அதை மறுத்துவிட்டார். கேமராக்களின் முன்பாக அணிய மறுத்த

பெருமைக்கு உடையவராகிவிட்டார் என்று தனது சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தை சாந்தபடுத்துவதையே காங்கிரஸ் தலைவர்கள் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர் என்று சாம்னா பத்திரிகை கேலி செய்துள்ளது.

Leave a Reply