உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடபடும் என மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .

இந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது.

வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் தயார்செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் வேட்பாளர்களின் பட்டியல் குறித்த விபரம் வந்துவிடும். அதன் பிறகு அந்தபட்டியல் குறித்து முழுமையாக பரிசீலனைநடத்தி ஓரிருநாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடபடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .

Leave a Reply