ஒரிசாவில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒரிசாவில் பல நகரங்கள் தண்ணீரால் சூழபட்டுள்ளன. மாநிலத்தின் முக்கிய நதிகளான ஸ்வர்ணரேகா, பூடாபலாங், பிராமணி மற்றும் பத்ராணி போன்றவற்றில் தண்ணீர் கரை தாண்டி ஓடுவதால் சுற்றுபுற பாத்ராக், ஜாஜ்பூர், பாலேஸ்வர், கேந்திரபாரா, மயூர்பஞ்ச்,கேனோஜார் மாவட்டங்களின்

பெரும்பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

வெள்ள மீட்புபணிகளுக்காக மத்திய உள்த்துறை அமைச்சகம், சுமார் 155வீரர்கள், 29 படகுகள், 60உயிர்காக்கும் ராணுவத்தினர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடை ஓன்றை ஓரிசாவுக்கு அனுப்பி உள்ளது.

{qtube vid:=O2cB-uq4qIg}

Tags:

Leave a Reply