பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி அப்சல்குருவின் தண்டனையை குறைக்க வலியுறுத்தும் ஜம்முகாஷ்மீர் சட்டசபை தீர்மானத்தின் மீது மனசாட்சிபடியே வாக்களிக்குமாறு தேசியமாநாட்டு கட்சி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டு உள்ளது.

எதை இவர்கள் மனசாட்சி என்று கூறுகிறார்கள், பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி பலரையும் கொன்றுகுவித்த அப்சல்குருவின் செயல் போற்றுதலுக்குரியது எனவே இவரை மனசாட்சிபடி மன்னித்து விடலாம் என்று கூறவருகிறார?

காங்கிரஸ் அரசு அளவுக்கு அதிகமான மனசாட்சியுடன் தீவிரவாதிகளிடம் நடந்து கொள்வதால்தான் அவர்கள் மனசாட்சியே இல்லாமல் அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply