ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன்கோவில் ராகு கேது பரிகாரதலமாக இருக்கிறது . கடந்ததாண்டு கோவில் ராஜ கோபுரம் இடிந்து தரை மட்டமானது. இது பரபர பையம் பீதி யையும் உருவாக்கியது . அந்த இடத்தில் கடந்த ஒருவாரத்துக்கு முன்புதான் புதியகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் கோவில் நுழைவுவாயிலில் உள்ள கோபுர கலசம் திடீரென இடிந்து விழுந்தது. இதனைகண்டதும் அங்கிருந்த பக்தர்கள் பதறியடித்து ஓட்டம்பிடித்தனர். கோவில் அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் அங்கு பரபரப்பு உருவாகியுள்ளது

{qtube vid:=IDQ5ZqaL4Ao}

Tags:

Leave a Reply