பட்டுக்கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் திரு ந. இளவரசன் BPT (PHYSIOTHERAPIST) அவர்கள் பொன்னவராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறார், இவர் இதற்க்கான வேட்ப்பு மனுவை 29 -9 -2011 அன்று தாக்கல் செய்தார் ,

திரு ந. இளவரசன் அவர்கள் 1996 ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதாவில் கட்சிபனியாற்றி வருகிறார் , இவர் பொன்னவராயன் கோட்டை மக்களின் நலனுக்காக எந்த பதவியையும் வகிக்கமலே பல மக்கள் பணியாற்றியுள்ளார், குறிப்பாக அங்காடியை (RATION SHOP ) உக்கடை பகுதிக்கு கொண்டுவந்தார் ,

இவர் சென்றமுறை 26 ஓட்டுக்களில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ( சூழ்ச்சியால் 52 POSTAL ஓட் எண்ணப்படவில்லை )

Tags:

Leave a Reply