தேமுதிக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர், கோவை, மதுரை போன்ற பல இடங்களில் தனித்துபோட்டி யிடுகிறது. இரு கட்சிகளுக்கிடையே உள்ள பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் முன்பாகவே வேட்புமனு வாபஸ்பெறும் இறுதி நேரம் கடந்துவிட்டது.

இதைதொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் திருப்பூர், மதுரை பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேறு வழியின்றி தனித்தே போட்டியிட முடிவு எடுத்துள்ளது.

Tags:

Leave a Reply