கடந்த 2008ம் ஆண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டுபோட எம்பி.க்களுக்கு கோடி கோடியாக லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய .ஜனதா முன்னாள் எம்.பி.க்கள் பாகன்சிங்குலஸ்தே, மகாவீர்பாகோரா மற்றும் அத்வானியின் உதவியாளர் ஆகியோர் கைது

செய்யபட்டதை சுட்டிகாட்டி பாரதிய ஜனதா மூத்ததலைவர் அத்வானி, தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடும் போது, மத்திய அரசு, ஊழல்மந்திரிகளை பாதுகாக்கிறது, ஊழலை அம்பலபடுத்துபவர்களை சிறையில் தள்ளுகிறது என தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply