ஜனதா_கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மீது டெல்லி காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர் .

சுப்பிரமணிய சாமி கடந்த ஜூலைமாதம் பிரபல நாளிதலில் சர்சைக்குரிய கட்டுரையை வெயியிட்டார்.இந்தகட்டுரை மத

நல்லிணக்கதை சீர்குழைப்பதாக இருக்கிறது என்று கூறி டெல்லி காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்,

இது குறித்து சுப்பிரமணிய சுவாமி கூறுகையில் , நான் இந்தகட்டுரையை ஜூலை மாதமே வெளியிட்டு உள்ளேன். ஆனால் போலீசார் அக்டோபர் மாதம்தான் என் மீது வழக்குபதிவு செய்திருக்கின்றனர் .எனவே இது 2ஜி வழக்கின் எனது நிலைபாடு குறித்த அரசியல் பழி வாங்கும் செயலாக இருக்கிறது என்று கூறினார்.

சாதிவெறியே இல்லாமல் தானும் கலப்பு மணம் செய்து தனது_வாரிசுகளும் அப்படியே நடக்கவைத்த சுப்ரமணிய சாமி மீயதே வழக்கா

Tags:

Leave a Reply