திட்டகமிஷனின் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் தேர்வுமுறைக்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா மூத்ததலைவர் முரளி மனோகர்_ஜோஷி கூறுகையில்:-

மத்திய அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வைத்து வறுமைகோட்டினை கணக்கீட கூடாது. மக்களின் அடிதட்டு வாழ்க்கை முறையை ஆராய்ந்து கணக்கீடவேண்டும்.

மேலும் ஒருநபரின் ஒருநாள் வருமானம் நகர்ப்புறத்தில் ரூ.32, கிராமப்புறத்தில் ரூ.26 என்ற அளவு கோளில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் திட்டக்கமிஷன் தந்துள்ள அறிக்கை அதிர்ச்சி தருகிறது என்றார்

{qtube vid:=o1ClWuyx098}

Tags:

Leave a Reply