நேபாள நாட்டின் தொலை தொடர்பு துறை சீனாவுடன் இணைந்து உள்ளது . நேபாளநாட்டின் தொலை தொடர்புதுறை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இத் துறையை நவீனப்படுத்துவதக்காக உலகளாவிய டெண்டரைகோரியது. இதில் இந்திய உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன.

அதில் பத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்‌கபட்டு அவை நான்காக குறைக்கபட்டடு . அதில் 2நிறுவனங்கள் ‌தேர்ந்தெடுக்கபட்டன. அந்த 2நிறுவனங்களு‌மே சீனாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடதக்கது.

ஜீடிகார்பரேசன், ஹூவாய் எனப்படும் இந்தநிறுவனங்களுள் ஜீடிநிறுவனம் தலைநகர் காட்மாண்டுவிலும் ஹூவாய் நாட்டின் பிற பகுதிகளிலும் பணிகளை_நிறுவ ஆரம்பித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் நாடுமுழுவதும் 2,50 டவர்களை சிடிஎம்ஏ., தொழில் நுட்ப‌த்தில் அமைக்க உள்ளது. முதலில் தலைநகர் பனிப்பா, காட்மாண்டு மற்றும் பொக்காராவில் அமைக்கபட்டு பிறகு நாட்டின் உட் புறங்களிலும் அமைக்கவுள்ளது. மேலும் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் புரோட்டோகால் வசதிகளையும் ‌செய்யவுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாலைமேம்பாடு , இலங்கை ராணுவத்துடன் மறைமுக உடன்பாடு ,இப்போது நேபாளத்தி்ல் ‌தொலை தொடர்பு துறை மூலம் புதியதொரு நெருக்கடி ,

Tags:

Leave a Reply