குஜராத்தில் யாத்திரை மேற் கொள்ளும்போது பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு, முதல்வர் நரேந்திரமோடி வரவேற்பு அளிப்பார் என்று , ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார் .

அத்வானி, ஊழலுக்கு எதிராக, 11ம்தேதி முதல் ரத யாத்திரையை மேற் கொள்வதாக அறிவித்துள்ளார்.நாடுமுழுவதும் 40_நாட்கள்,

யாத்திரையை மேற் கொள்கிறார்.

இந்தநிலையில்,பாரதிய ஜனதா.,மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “அத்வானியின் ரத யாத்திரைக்கு,பா.ஜ.க, ஆளும் மாநிலங்களில் சிறப்பான_வரவேற்பு தரப்படும்.அவர் குஜராத்திற்கு வரும்போது, முதல்வர் நரேந்திரமோடி, வரவேற்பு அளிப்பார்’என்றார்.

Tags:

Leave a Reply