ஊழலுக்கு எதிரான அத்வானியின் 12_ஆயிரம் கிமீ ரதயாத்திரை பிகாரின் ஜெய்ப்ரகாஷ் நாராயணன் பிறந்த கிராமத்திலிருந்து தொடங்கியது.

ரதயாத்திரையை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் துவங்கி வைத்தார். அத்வானியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி போன்றோர் பிகார் வந்தனர்.

அத்வானி ரத யாத்திரையின் இன்றைய நிலவரத்தை தெரிந்துகொள்ள மற்றும் யாத்திரையின் முக்கிய இடங்களை தெரிந்துகொள்ள click

அத்வானி ரத யாத்திரை இன்றைய நிலவரம் (MAP)

அத்வானி ரத யாத்திரையின் முக்கிய வீடியோ தொகுப்புக்கள் இங்கே தரப்பட்டுள்ளன click

அத்வானி ரத யாத்திரை காணொளி (வீடியோ ) தொகுப்பு

Leave a Reply