2ஜி ஊழலில் கைதாகி 6 மாதங்களாக திஹார்சிறையில் இருக்கும் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபோவதில்லை என சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும், சினியுக்_பில்ம்ஸ் நிறுவனர் கரிம்மொரானி , ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி சுரேந்திரபிபாரா போன்றோருக்கு உடல் நலகுறைவு காரணமாக ஜாமீன் வழங்கபடவிருக்கிறது என நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Tags:

Leave a Reply