ஊழலுக்கு எதிரான போராட்டத்தை யார் நடத்தினாலும் அவர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.

ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது . ஊழலுக்கு எதிரான போராட்டத்தை யார் நடத்தினாலும் அவர்களை ஆர்.எஸ்.எஸ்.

ஆதரிக்கும். ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஆர்.எஸ். எஸ். சின் அடித்தள கொள்கை என்று அவர் தெரிவித்தார் .

Tags; மோகன்பகவத் , ஆர்எஸ்எஸ், தலைவர், மோகன் பகவத்

Tags:

Leave a Reply