மும்பை தாதாவாக இருந்து தற்ப்போது சர்வதேச அளவில் தேடபடும் குற்றவாலியன தாவூத்_இப்ராகிமின் நெருங்கிய நண்பர் இக்பால் மிர்ச்சி லண்டனில் கைது செய்யப்பட் டார் .

இக்பால் மிர்ச்சி இந்தியாவில் பல்வேறு சமூக விரோத செயல்களில்

ஈடுபட்டு இந்திய அரசால் தேடப்படுபவர். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply