உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த்பூஷண் மீதான தாக்குதலுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து முழுவிசாரணை நடத்தபட்டு உண்மை வெளிகொண்டுவரப்பட வேண்டும் என கோரியுள்ளது.

பாரதிய ஜனதாவின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்ததாவது , வன்முறை எந்தவிதத்தில் இருந்தாலும் அதை பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. ஆனால், காங்கிரஸின் அரசியல்_குள்ளநரித்தனம் எதையும்செய்யும். எனவே இந்தசம்பவத்தின் பின்னணி குறித்து முழுவிசாரணை நடத்தப்பட்டு முழுஉண்மையும் வெளிகொண்டுவரப்பட வேண்டும்… என கூறினார்.

{qtube vid:=K1ua446o7ao}

Tags:

Leave a Reply