வரவிருக்கும் மக்களவை_தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்காக நரேந்திரமோடியுடன் போட்டி இருப்பதாக கூறப்படுவதை அத்வானி மறுத்துள்ளார்.

தொலைக்காட்சிகளும் , பத்திரிகைகளும் தலைப்பு செய்திக்காக இவ்வா றான செய்திகளை வெளியிடுகின்றன என்று தெரிவித்தார் .எனது

இந்தயாத்திரையின் பின்னணி, எங்களது கட்சி முன்னாள் எம்பிக்களை கைதுசெய்ததால் அதிருப்தியடைந்து அறிவித்தது என்றார்

இந்தயாத்திரை என்னை நானே ஒரு புதியவடிவில் முன்னிறுத்தி கொள்வதற்காகவா என சிலர் என்னை கேட்கின்றனர். இந்தயாத்திரை எனக்காகவோ . கட்சிக்காகவோ அல்ல. ஊழல் காரணமாக வெறுபடைந்துள்ள மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை உருவாக்கவே இந்தயாத்திரை நடத்தபடுகிறது என்று அத்வானி தெரிவித்தார் .

{qtube vid:=Ua5-Lu6KBHg} {qtube vid:=1lJJu2JlcsA} {qtube vid:=-vfXvyfMSt4}

Leave a Reply