மும்பை, டில்லி நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் மிகவும் கவனமாக இருக்கும்_படி அறிவுறுத்தபட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அந்தபகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் கார்குண்டுகள் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து இந்த_எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(qtube vid:=fkqPAUFL4fo}

Leave a Reply