அடுத்த மூன்றாடுகளில் மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .

லோக் அதாலத் முறையை பயன்படுத்தி மாநிலத்தில் தேங்கியிருக்கும் லட்சக்கணகான வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். இதன்

மூலம் நாட்டிலே‌யே_வழக்குகள் நிலுவை இல்லாத மாநிலமாக உருவாக்கபடும்

முன்ன‌ோடியாக திமன்றங்களின் நேரம் அதிகரிக்கப்படும் . அதேசமயம் விடுமுறை கால அளவு குறைக்கப்படும் என்று தெரிவித்தார். தேசிய அளவில் விவசாயதுறையில் குஜராத் 3_சதவீத பங்களிப்பை_மட்டுமே கொண்டிருந்தது. தற்போது அவை 11_சதவீதமாக உயர்த்தபட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்மாநிலத்தில் பிற துறைகளுடன் விவசாய துறையும் முன்னேறி இருப்பதை காணமுடியும்.மாநிலத்தில் தற்போது 18லட்சம் ஹெக்டேர்_நிலம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக முதல்வர் மோடி கூறினார்.

Leave a Reply