தமிழகத்தில் முதல் கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது , இந்த தேர்தலில்‌ 10 மாநகராட்சிகள், 60_நகராட்சிகள், 259_பேரூராட்சிகள், 191 ஊராட்சிகளுக்கு தேர்‌தல் நடைபெறுகிறது . காலை 7 மணிக்‌கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5_மணி வரை நடைபெறுகிறது

சென்னையில் 200 வார்டுகளிலும் வாக்குபதிவு நடை பெறுவதை வீடியோ எடுக்கபடுகிறது . இன்று நடை பெறும் தேர்தலில் 13797898 பேர் வாக்களிக்‌க உள்ளனர்.

Tags:

Leave a Reply