ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான இந்த ரத யாத்திரையில் வாஜ்பாயின் ஆதரவையும் மற்றும் வழிகாட்டுதலையும் இழந்து உள்ளேன் என்று பாரதிய ஜனதா , மூத்த தலைவர் அத்வானி பேசினார்.

மத்திய பிரதேச மாநிலம் துஷேரா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது தற்போது நடக்கும் இந்த ரத யாத்திரைக்கு முன்னாள்_பிரதமர் வாஜ்பாய ஆதரவையும் மற்றும்

வழிகாட்டுதலையும் இழந்துள்ளேன். இதற்க்கு முன்பாக நடந்த 5 ரத யாத்திரைக்கும் வாஜ்பாய் எனக்கு ஆதரவு தந்தார் . வழிநடத்தினார். ஆனால் இந்த_த‌டவை அதை இழந்து உள்ளேன். ரத யாத்திரையை தொடங்குவதற்கு முன்பாக வாஜ்பாயை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்றார்

Tags:

Leave a Reply