ஹரியானாவின் ஹிசார் மக்களவை_தொகுதிக்கு நடை பெற்ற இடைதேர்தலில் பாஜக..,வின் ஆதரவை பெற்ற ஹரியானா ஜன்ஹித்_காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய் சுமார் 6323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அவருக்கு அடுத்து ஐஎன்எல்டி வேட்பாளர் அஜய்செளதாலா இரண்டாம் இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ப்ரகாஷ் இந்ததேர்தலில் மூன்ம் இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்தார் .

குல்தீப் பிஷ்னோய் 355941 ஓட்டுகளும் , அஜய் செளதா 349618 ஓட்டுகளும், ஜெய்ப்ரகாஷு 149785 ஓட்டுகளும் பெற்றனர் .

{qtube vid:=6-3wW1RrQS0}

Tags:

Leave a Reply