சீனாவில் இருக்கும் ஒரு கன்னியாஸ்திரிகள் பள்ளி கூடத்துக்கு வெளியே டென்சின் வாங்க்மோ என்ற 20 வயது கன்னியாஸ்திரி ஒருவர்_தீக்குளித்து பலியானார். இவரை சேர்த்து இந்த ஆண்டு 9பேர் தீக்குளித்துள்ளனர்.

திபெத்தில் மத சுதந்திரம் வேண்டும் என கோரியும், தலாய்லாமா

நாடுதிரும்ப வேண்டும் என கோரியும் அவர் தீக்குளித்தார்.

7 மாதங்களுக்கு_முன்பு 21 வயதான திபெத புத்தசாமியார் ஒருவர் தீக்குளித்தார். இதைதொடர்ந்து ராணுவம் 300 புத்தசாமியார்களை கைதுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply