தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு_மகளிர் உயர்நிலைபள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க_வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

”தேர்தல்_ஆணையம், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கைபாவையாக இருக்கிறது , அவர்கள் இழுத்த

இழுப்புகெல்லாம் செயல்படுவது வருந்தத்தக்கது. காவல் துறை அதிமுக வின் கைப்பாவையாக செயல்படுகிறது.

சென்னை மாநகராட்சித்தேர்தலில் 200 க்கும் அதிகமான வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என திமுக கோருகிறது. இதன் உண்மைதன்மையை ஆராய்ந்து விட்டு பிறகு தேர்தல்_ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply