பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆஜராக வேண்டிய கட்டாயசூழல் உருவாகியுள்ளது . அவரை நீதிமன்றத்தில்_ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

முன்னதாக தனக்கு போதுமானபாதுகாப்பு இல்லாததால் பெங்களூர் நீதிமன்றதில் ஆஜராக 2_வாரங்கள் அவகாசம் தர வேண்டும் என கோரி

உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல்வர் செவ்வாய்கிழமை மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் பெங்களூர் வரும் ஜெயலலிதாவுக்கு அளிக்கபடவுள்ள பாதுகாப்பு_ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசு விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டது.இதைதொடர்ந்து பெங்களூர் வர_உள்ள ஜெயலலிதாவுக்கு போதுமானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக கர்நாடக அரசு விளக்கம் தந்தது இதை ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு_நீதிமன்றத்தில் இன்று கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுகு உத்தரவிட்டுள்ளது.

Tags:

Leave a Reply