திருச்சி மேற்கு தொகுதி இடைதேர்தலில் பதிவான_வாக்குகளை எண்ணும் பணி காலை யில் தொடங்கியது. 7ம்_சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்சோதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.அவர் 27,606-வாக்குகள் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் கேஎன்.நேரு 21,453வாக்குகள் பெற்றுள்ளார்.

Tags:

Leave a Reply