தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலம்_முழுவதும் 822 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது .

எண்ணப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் திருச்சி, சென்னை, மது‌‌‌ரை, கோவை,சேலம், தூத்துக்குடி, திருப்பூர், திருப்பூர், ஈரோடு, என்று 9 மாநகராட்சிகளிலும் அதிமுக., முன்னிலையில் உள்ளது .

வேலூர் மாநகராட்சியில்_மட்டும் திமுக., முன்னிலை வகிக்கிறது. கிருஷ்ணகிரி, கரூர், கடலூர் , கீழக்கரை, விருதுநகர், சாத்தூர், பத்மநாபபுரம், பெரியகுளம், உடுமலை, குழித்துறை, திருவள்ளூர், ஸ்ரீவில்லிபுத்தூர்,தாம்பரம், ஓசூர், மேட்டூர் போன்ற நகராட்சிகளில் அதிமுக, முன்னிலையில் உள்ளது .

வேதாரண்யம், ஆவடி, அரக்கோணம் நகராட்சிகளில் திமுக., முன்னிலையில் உள்ளது . நாகர்கோவில் நகராட்சியில் பாரதிய ஜனதா , முன்னிலையில் உள்ளது .

Tags:

Leave a Reply