உசிலம்பட்டி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி !

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி !

கொளத்தூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளர் திமுக வெற்றி !

மதுரை மாநகராட்சியில் 23 வார்டுகளில் அதிமுக வெற்றி !

தூத்துக்குடி மேயர் பதவி-அதிமுகவின் சசிகலா வெற்றி

125 நகராட்சிகளில் அதிமுக 53, திமுக 14, காங். 1, பாஜக 1, மற்றவை 3 இடங்களில் முன்னிலை

காங்கிரஸின் பரிதாபம்- பண்ருட்டி நகராட்சியில் மட்டும் 2வது இடம்!

கொடைக்கானல் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி !

ஈரோடு மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் முன்னிலை !

அம்பாசமுத்திரம், செங்கோட்டை நகராட்சிகளை அதிமுக கைப்பற்றியது

நெல்லியாளம், மதுராந்தகத்தில் திமுக வெற்றி

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றுகிறது அதிமுக!

சென்னை மேயர் – 3வது இடத்தில் தேமுதிக, 4வது இடத்தில் பாமக, காங். 5வது இடம்

சென்னை மாநகராட்சி-இதுவரை 80 இடங்களில் அதிமுக வெற்றி

ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர்-கடும் போராட்டத்தில் மதிமுக தோல்வி

செம்பாக்கம் பேரூராட்சித் தலைவர்-அதிமுக வெற்றி-திமுகவுக்கு 3வது இடம்

கரூர் நகராட்சித் தலைவர்-அதிமுகவின் செல்வராஜ் வெற்றி

செம்பாக்கம் 1வது வார்டு-சுயேச்சை வெற்றி-அதிமுகவுக்கு 3வது இடம்

குற்றாலம், பண்பொழி, அச்சன்கோவில், மேலகரம் பேரூராட்சிகளில அதிமுக. வெற்றி

வடகரை பேரூராட்சியில் திமுக. வெற்றி

தூத்துக்குடி மேயர்-3வது இடத்தில் மதிமுக

கோவை மேயர்-வி.சி கூட்டணிக்கு 3வது இடம்

திருப்பூரில் 2வது இடத்தைப் பிடிக்க திமுகவுடன் தேமுதிக கடும் மோதல்

52 நகராட்சித் தலைவர் பதவிகளில் அதிமுக முன்னிலை

14 நகராட்சித் தலைவர் பதவிகளில் திமுக முன்னிலை

காங், பாஜக தலா 1, மற்றவர்கள் 3 இடங்களில் முன்னிலை

இலஞ்சி பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றினார் அதிமுகவின் காத்தவராயன்

கோவை மாநாகராட்சி மேயர் வேட்பாளர் சே.ம. வேலுசாமி 13,000 வாக்குகள் முன்னிலை !

திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் விசாலாட்சி 11,000 வாக்குகள் முன்னிலை

திருச்சி மாநாகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி !

உள்ளாட்சித் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவு !

உள்ளாட்சித் தேர்தல் பாமக பின்னடைவு !

கரூர் – தோட்டக்குறிச்சி பேரூராட்சி அதிமுக வேட்பாளர் வெற்றி !

கரூர் – டி.என்.பி.எல். பேரூராட்சி அதிமுக வேட்பாளர் கமலகண்ணன் வெற்றி !

கரூர் நகராட்சி 21 வது வார்டு-தேமுதிக வேட்பாளர் ஜமுனா தங்கவேல் வெற்றி

திருவாரூர் நகராட்சியில் திமுக முன்னிலை !

உடுமலை நகராட்சியில் அதிமுக முன்னிலை !

பழனி நகராட்சியில் திமுக முன்னிலை !

வேதாரண்யம் நகராட்சியில் திமுக முன்னிலை !

பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

செங்கோட்டை 3 வார்டுகளில் அதிமுக,1ல் திமுக வெற்றி

கடையநல்லூர் நகராட்சியில் அதிமுக முன்னிலை

தென்காசி, குற்றாலம், இலஞ்சியில் அதிமுக முன்னிலை

கரூர் நகராட்சி தலைவர்-அதிமுகவின் தமிழ்நாடு செல்வாராஜ் 16,223 வாக்குகள் முன்னிலை

125 நகராட்சிகளில் 18ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

தேமுதிகவால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பில்லை!

பழனி நகராட்சியில் திமுக முன்னிலை

10 மாநகராட்சிகளிலும் அதிமுக அமோக முன்னிலை!

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரி முன்னிலை

பெரும்பாலான இடங்களில் 3, 4வது இடத்தில் தேமுதிக

உதகை நகராட்சியில் திமுக முன்னிலை

சென்னை மாநகராட்சி-15 வார்டுகளில் அதிமுக, 4ல் திமுக முன்னிலை

125 நகராட்சிகளில் 7ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சே.ம.வேலுசாமி முன்னிலை

காஞ்சிபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலை

குளித்தலை நகராட்சித் தலைவர்-மதிமுக முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் சே.ம.வேலுசாமி முன்னிலை !

சாத்தூர் நகராட்சியில் அமுதிக முன்னிலை !

காரைக்குடி, கொடைக்கானல் நகராட்சிகளில் அதிமுக முன்னிலை

விருதுநகர் நகராட்சியில் அதிமுக முன்னிலை

சேலம் மாகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

ராசிபுரம் நகராட்சியில் அமுதிக முன்னிலை

ஆவடி, திருவேற்காடு நகராட்சிகளில் திமுக முன்னிலை

கூடலூர் நகராட்சியில் தேமுதிக முன்னிலை

ராமேஸ்வரம் நகராட்சியில் திமுக முன்னிலை

நாகர்கோவில் நகராட்சி பாஜக முன்னிலை !

மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் முன்னிலை !

திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

ராமேஸ்வரம் நகராட்சியில் திமுக முன்னிலை

கரூர் நகராட்சியில் 1,3,5,6, 8வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

கரூர் நகராட்சி 7 மற்றும் 9வது வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி

கரூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வராஜ் முன்னிலை

குழித்துறை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை

தாம்பரம், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

கரூர் நகராட்சி 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி வெற்றி

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

கரூர் நகராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

மதுரை மாநகராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

சேலம் நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி முரளி வெற்றி

கரூர் நகராட்சி 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மாலதி வெற்றி

தூத்துக்குடி நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி

நெல்லை மாநகராட்சி 11வது வார்டில் திமுக வேட்பாளர் வசந்தா வெற்றி

சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை

ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை

கடலூர் நகராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் அய்யாதுரை வெற்றி

கோவையில் 4 வார்டுகளில் அதிமுக முன்னிலை, 1ல் திமுக முன்னிலை

நாகர்கோவில் நகராட்சியில் பாஜக வேட்பாளர் முன்னிலை

திருப்பூரில் அதிமுக வேட்பாளர் விசாலாட்சி முன்னிலை

கரூர் நகராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி

மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை

பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை

கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை

வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை

அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை

கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

வெற்றி நிலவரம்:

பேரூராட்சித் தலைவர் -அதிமுக 4, திமுக 3, பாஜக 1
கவுன்சிலர்கள் – அதிமுக 43, திமுக 20, சுயேச்சை 13, தேமுதிக 4, காங். 4
வார்டு உறுப்பினர் – அதிமுக 595, திமுக 361, சுயேச்சைகள் 361, தேமுதிக 69, காங். 64, பாஜக 18, மதிமுக 19, பாமக 24, சிபிஎம் 10, சிபிஐ 10, பா.பிளாக் 1, பிஎஸ்பி, 1, புதிய பாரதம் 1, ஆர்ஜேடி 1, சி.சிறுத்தைகள் 1, மற்றவர்கள் 10

Tags:

Leave a Reply