நேற்று சுட்டுகொல்லப்பட்ட லிபியா முன்னாள் அதிபர் கடாபி, தனது பாது காவலர்களாக பெண்களை நியமித்திருந்தார்.

பெண்களை வெற்றியின் அடையாளமாகவே அவர் குறிப்பிட்டு வந்தார் .

அவரது அரசில் பணியாற்றி யவர்களில் இந்த_பெண்களே உயர்

பதவி வகித்தவர்களாக கருத்தபட்டனர். அதற்கு அவர் பெண்களைதான் தேர்ந்தெடுத்தார் . நகச்சாயம், நீல நிற சீருடை, ஹை ஹீல்ஸ் செருப்பு, மெஷின்கன்னுடன் இவர்கள் கடாபிக்கு பாது காவலர்களாக இருந்தனர்.

கடாபி கொல்லபட்டுவிட்ட நிலையில் இவர்கள் கதி என்ன ஆனது என இன்னும் சரியாக தெரியவில்லை.

Tags:

Leave a Reply