மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகலில் ஒரு வார்டில்_கூட வெற்றி பெற முடியாத அவல நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது .

மதுரையில் சென்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று 13 வார்டுகளில் வென்ற கட்சி தேமுதிக. ஆனால் இப்போது ஒரு வார்டு கூட

கிடைகவில்லை. அதுவும் கட்சித்தலைவர் விஜயகாந்த்தின் சொந்தமண்ணில் இப்படி ஒரு மோசமான_தோல்வியை அந்த கட்சி சந்தித்து இருப்பதால் தேமுதிகவினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:

Leave a Reply