தமிழக அமைச்சர் சி. கருப்பசாமி தனியார்_மருத்துவமனை யில் இன்று உடல் நல குரைவின் காரணமாக மரணமடைந்தார். சங்கரன்கோவில் எம்எல்ஏ,வான கருப்பசாமி, உடல்நலகுறைவு காரணமாக சில_மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை

பலனின்றி அவர்_மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

Tags:

Leave a Reply