ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னாஹசாரே குழுவுக்கு பா ஜ க எம்.பி. வருண் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் இணைய தளத்தில் அன்னாஹசாரே ஆதரவாளர்களின் மீது எடுக்கபட்டு வரும்_நடவடிக்கைகள் பழிவாங்கும்

செயல் என்றும், இதுமிகவும் அவமானத்துக்குரியது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார் உள்ளார்

Tags:

Leave a Reply