ஊராட்சிகள் வரையிலும் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு களை தரும்வகையில் நாடுமுழுவதும், ஆப்டிக்கு பைபர் கேபிளை பதிப்பதற்கு, மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .

இந்த திட்டத்திற்கு , 20 ஆயிரம்_கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட பட்டுள்ளது . கிட்டத்தட்ட 2.5 லட்சம் கிராமங்கள் வரை

இந்த திட்டத்தால் பயன்பெறவுள்ளன. இந்ததிட்டத்தை நிறைவேற்ற தனி கம்பெனியை உருவாக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது . அரசாங்கம், பவர்கிரிட் கார்ப்பரேஷன், பிஎஸ்என்எல்., கெயில் என நான்கு தரப்பும் இணைந்து நிறைவேற்ற முடிவெடுக்கபட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் இ-கல்வி, இ-மருத்துவம் போன்றவை மென்மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது

Tags:

Leave a Reply