ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அத்வானி, மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி_கொள்கைக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்படுகிறது.

காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுகு எதிராக புலனாய்வு அமைப்புகளை முடுக்கிவிடுகிறது. பிறகட்சிகள் ஆளும்

மாநிலங்களுக்கு, நிதியுதவி தருவதிலும் , வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பதிலும் பாரபட்சம்_காட்டப்படுகிறது.

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்\, காங்கிரஸ் அல்லாத மாநிலங்களைச்சேர்ந்த முதல்வர்கள், இதுதொடர்பாக தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply