டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா ஜ க முன்னாள் எம்பி.க்கள் மகாவீர்பகோரா, பக்கன்சிங் குலஸ்தே, பா ஜ க தலைவர் அத்வானியின்_உதவியாளர் சுசீந்திரகுல்கர்னி போன்றோரை தீபாவளியையொட்டி எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் நேற்று திகார் சிறைக்கு சென்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கினார்.

முன்னதாக சுஷ்மாசுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிறையிலிருக்கும் பாஜக தலைவர்களுக்கு கட்சி பக்க பலமாக இருக்கும் என்பதை_காட்டவே சிறைக்கு சென்று சந்திக்க உள்ளேன். தீபாவளி என்பதால் அவர்களுக்கு இனிப்பு வழங்ககொண்டு செல்கிறேன் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply