போர்ப்ஸ் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தபட்டியலில், 5ம் இடத்தை சாவித்ரி ஜிண்டால் பெற்றுள்ளார் , இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

மேலும் இந்திய பணக்காரர்கள்_பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளார் . இரும்பு மனிதர் என அழைக்கப்படும்

லட்சுமிமிட்டல் 2ம் இடத்தி<லும், விப்ரோ நிறுவனர் அஜிம்பிரேம்ஜி 3ம் இடத்திலும் இருக்கின்றனர் .

9.5 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்பை உடைய சாவித்ரி ஜிண்டால், 5ம் இடத்திலுள்ளர் . அதுமட்டும் அல்லாது இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அறிவிக்கபட்டுள்ளார்.

{qtube vid:=zwrEyWvxC8w}

Leave a Reply