பா ஜ க மூத்த தலைவர் எல்கே.அத்வானி ஊழலுக்கு_எதிராக நாடுமுழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் மதுரையிலிருந்து ரதயாத்திரை தொடங்கினார்.

இந்நிலையில் ஆலம்பட்டி எனும் இடத்தில் இருக்கும் பாலத்துக்கு அடியில் இரண்டு பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கபட்டது. இந்த

பைப்வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக எடுத்து அதேபகுதியில் இருக்கும் ஆற்று பகுதியில் கொண்டுசென்று செயலிழக்க செய்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பைப்வெடிகுண்டுகளும் மிகசக்தி வாய்ந்த வெடிகுண்டு என தெரியவருகிறது . இந்தவெடிகுண்டு வெடித்திருந்தால் பாலம் 20 மீட்டர் வரை முழுமையாக சேதம அடைந்திருக்கும்.என்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=Z_CRdAfRIk4}

Leave a Reply